கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. முதல்-அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
7 April 2024 2:05 PM GMTதமிழகத்திலேயே பிரதமர் குடியிருந்தாலும் பா.ஜனதா ஜெயிக்க முடியாது- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கடந்த 2019-ல் எப்படி நாம் 39 தொகுதிகளில் ஜெயித்தோமோ அதேபோல், இந்த முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
7 April 2024 1:42 PM GMTபிரசாரத்தின்போது திடீரென குழம்பிப்போன உதயநிதி ஸ்டாலின் - கூட்டத்தில் இருந்து வந்த கோஷம்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
5 April 2024 12:22 PM GMTபிரதமர் மோடி சுடும் வடைகளை கூட நமக்கு தர மாட்டார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
3 April 2024 2:06 PM GMT'பதில் சொல்லுங்கள் மோடி' என்ற ஹேஷ்டேக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி
மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்? என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 April 2024 9:14 AM GMTதி.மு.க. அரசின் திட்டங்களை மக்கள் பாராட்டி வருகின்றனர் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று புதுச்சேரியில் பிரசாரம் செய்தார்
31 March 2024 1:58 PM GMT2024 தேர்தலில் இந்தியாவிற்கே விடியலைத்தர வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளையும் வென்று கலைஞரின் பிறந்த நாளுக்கு பரிசாக கொடுப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
30 March 2024 2:37 PM GMTஉச்சி வெயிலை விட உக்கிரமான மத்திய அரசை விரட்டியே ஆக வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
பிங்க் பஸ்சை தாய்மார்கள் ஸ்டாலின் பஸ் என்றுதான் அழைக்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
29 March 2024 8:22 AM GMTதேர்தலுக்காக சிலிண்டர் விலையை குறைத்து பிரதமர் மோடி நாடகம் ஆடுகிறார் - உதயநிதி ஸ்டாலின்
மழை பாதிப்புக்கு நாம் கேட்ட ரூ.37 ஆயிரம் கோடியில் ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை என்று திருவண்ணாமலை பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
26 March 2024 8:15 PM GMTநீங்கள் சிரித்தால் சரி, நாங்கள் சிரித்தால் தவறா? - உதயநிதி ஸ்டாலினை விளாசிய எடப்பாடி பழனிசாமி
உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை காட்டி எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.
26 March 2024 1:59 PM GMTபிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்பும்வரை தி.மு.க. தூங்கப்போவதில்லை; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்பும்வரை தி.மு.க. தூங்கப்போவதில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 March 2024 12:45 PM GMTபா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்கப்போவதில்லை - உதயநிதி ஸ்டாலின்
எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்கும் வரை செங்கலை காண்பிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
26 March 2024 7:42 AM GMT